4⃣ மாவட்டங்களில் கனமழை பெய்யும் - 🔭வானிலை ஆய்வு மையம் - Agnipuratchi

4⃣ மாவட்டங்களில் கனமழை பெய்யும் - 🔭வானிலை ஆய்வு மையம்

Share This

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக 🌧மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக் கூடும் என 🔭வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 🌨கனமழை பெய்யும் என்றும் தென் கிழக்கு மற்றும் மத்திய வங்கக் 🌊கடல் பகுதியில் 3⃣ நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages