ப.சிதம்பரத்திற்கு பார் கவுன்சில் 📜நோட்டீஸ் - Agnipuratchi

ப.சிதம்பரத்திற்கு பார் கவுன்சில் 📜நோட்டீஸ்

Share This

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ⛓கைது செய்யப்பட்டு, சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் மீது கோபிகிருஷ்ணா என்பவர் இந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி, 🏛உச்ச நீதிமன்றத்திற்கு புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள சிதம்பரத்திடம் சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை 🔎விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் எனக் கூறி அவரே வாதாடுவது வீதிமீறலானது என்றும் 🗣கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த புகாரை விசாரித்த பார் கவுன்சில் குழு, வருகின்ற செப்டம்பர் 28ம் 📆தேதி பார் கவுன்சில் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க கூறி 📜நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages