📲ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 🏛டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீனுவை மறுத்த🚫 நிலையில், முன்னாள் நிதி மந்திரி 🤵ப.சிதம்பரத்தை நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது⛓ செய்தனர். இதனையடுத்து, 🤵சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை🗣 நடத்தினர். இதற்கிடையே, ப.சிதம்பரம் கைது⛓ செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 😡கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், 🏛டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மதியம் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர் விசாரணைக்கு🗣 ஒத்துழைக்கவில்லை😯 என்பதால் 📆5 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் 🙏கோரி சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா மனுதாக்கல் செய்தார். அந்த 📜மனுவில், "அமைதியாக இருப்பது அவரது உரிமை😳. ஆனால் முக்கியமான கேள்விகளை தவிர்ப்பது ஒத்துழையாமைதான்😦. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே 📲ஐ என் எக்ஸ் மீடியா பற்றிய சதியின் உண்மைகள் வெளிவரும்😐" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்தை 📆5 நாள் காவலில்⛓ எடுத்து விசாரிக்க🗣 சிபிஐ மனு📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment