வரும் 📆28ம் தேதி முதல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முதல்வர் 💺பழனிசாமி சுமார் 📆12 நாட்கள் ✈சுற்றுப்பயணம் செய்கிறார்👍. இதற்கு பிரதமர் 🏢அலுவலகத்தில் இருந்தும் ஒப்புதல்✍ கிடைத்துள்ளது. இது தொடர்பாக துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் 🤵அதிகாரிகளை சந்தித்து 📚கல்வி, 🍛உணவு, ⛽எரிசக்தி துறை மற்றும் 🏭தொழில்துறை தொடர்பாக 🏛சென்னை தலைமை செயலகத்தில் 💺முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனிடையே 💺முதல்வர் தனது பொறுப்புகளை துணை முதல்வர் 💺ஓ.பன்னீர் செல்வம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு செல்வார்😲 என்று எதிர்பார்க்கப்பட்டது👀. ஆனால் இதற்கு மாறாக🙄 தனது இலக்காக்களை 💺முதல்வர் யாரிடமும் ஒப்படைக்க மாட்டார்🚫 என்று 🏛தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன🔈. மிக அவசரம்😨 என்றால் 🤵அதிகாரிகளுடன் 📹வீடியோ மூலம் பேசி🗣 அவர் நடவடிக்கை எடுப்பார்😯 என்றும், ✈வெளிநாடுகளில் இருக்கும் போது, 👥அமைச்சரவை கூட்டமும் நடைபெற வாய்ப்பு😐 என்பதால் துணை முதல்வர் 💺ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்ற பன்னீர் தரப்பு எதிர்பார்ப்புக்கும் பலன் கிடைக்காது😳 என்றும் தெரியவந்துள்ளது.
✈வெளிநாட்டு பயணம் குறித்து ஆலோசனை🤔 நடத்தும் 🏛தமிழக 💺முதல்வர்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment