🚆மெட்ரோ ரயில் நிர்வாகம் அண்மையில் ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளது😐. அதன் படி,"நில வழித்தடமான சென்னை 🛤வண்ணாரப்பேட்டை முதல் ✈விமானநிலைய வழித்தடத்தில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் ⌚7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இயக்கப்பட்டு வந்தது😯. தற்போது இது மாற்றப்பட்டு, 📆வார நாட்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் என இயக்கப்படும்🎉. இதேபோல், 🛤சென்ட்ரல்-பரங்கிமலை வழித்தடத்தில் ⌚10 நிமிடத்திற்கு 🚆ஒரு ரயில் என இயக்கப்படும். இதேபோல், 🛤வண்ணாரப்பேட்டை-✈விமானநிலையம் வரையில் 👥நெரிசல் இல்லாத🚫 சாதாரண நேரங்களில் ⌚7 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், 🛤சென்ட்ரல்-பரங்கிமலைக்கு ⌚14 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்👍" என்று அறிவிக்கப்பட்டுள்ளது📣.
இனி ⌚5 நிமிடத்திற்கு ஒரு 🚆மெட்ரோ ரயில் இயக்கப்படும்🎊
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment