✈வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற 💸முதலீட்டார்களிடம் இருந்து முதலீடுகளை பெற தமிழக முதலமைச்சர் 💺பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்😯. அதன்படி, 📆28ம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் 💺பழனிசாமி முதலில் லண்டன் செல்கிறார். செப்டம்பர் 1ம் தேதி இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு 2ம் தேதி நியூயார்க் செல்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா கால்நடை பண்ணையை 🏛சேலம் தலைவாசல் கால்நடைப்பூங்காவிற்கு தேவையான தொழில்நுட்பங்களை அறிய 👀பார்வையிடுகிறார். ✈அமெரிக்காவில் இருந்து திரும்பும் வழியில் 📆செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் துபாயில் தொழில் முனைவோர் 🤔ஆலோசனைக் 👥கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து சுற்றுப்பயணங்களை நிறைவு செய்துவிட்டு 📆செப்டம்பர் 10ந் தேதி சென்னை திரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈.
வரும் 📆28ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் 🏛தமிழக 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment