🗿அத்திவரதர் தரிசனத்தின் போது 👥பக்தர்கள் மீது 🔌மின்சாரம் தாக்கியதில் 5 பேர் கவலைக்கிடம் - Agnipuratchi

🗿அத்திவரதர் தரிசனத்தின் போது 👥பக்தர்கள் மீது 🔌மின்சாரம் தாக்கியதில் 5 பேர் கவலைக்கிடம்

Share This

🗿அத்திவரதரை 🙏தரிசிக்க வந்த பக்தர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த 👮போலீசார் என சுமார் 30 பேர் மீது 🔌மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 👥25பேர் 💉மருத்துவ ⛺முகாமில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், மீதமுள்ள 5 பேர் கவலைக்கிடமாக😟 இருக்கிறார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்நிலையில், இது குறித்து 👥பொதுமக்கள் கூறுகையில், "இதுவரையில் இந்த பகுதியில் மாவட்ட 💺ஆட்சியரோ மாவட்ட நிர்வாகமோ எந்த ஒரு 🤵அதிகாரியும் நேரடியாக வரவில்லை😓. இப்போதுவரை 🤕காயமானவர்களை 🏥மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தினந்தோறும் இந்த பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. 🤵விஐபி 🙏தரிசனம் ஒரு பரபரப்பான😨 சூழலில் காணப்படுகிறது👀. பாதுகாப்பில்லாமல்💪 முதன்மை உதவி இல்லாமல் 😳சித்தரவதை செய்கின்றனர். 🔌மின்சாரம் தாக்கியவர்கள் ⌚25 நிமிடம் கழித்து தான் மீட்கப்பட்டனர்😱, குழந்தைகளை👶 வைத்து அவதிப்படுகிறோம்🙄, மேலும் நிர்வாகம் சரியில்லை🚫" என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages