🏛தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த 👤மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார்🙄. இது குறித்து, 💺ஆளுநர் ⛪மாளிகை நேற்று வெளியிட்ட 📰செய்தி குறிப்பில், தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், இந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக😐 கூறப்பட்டுள்ளது. மணிகண்டன் இதுவரை வகித்து வந்த தகவல் தொழில் நுட்பத்துறை , வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது😳. மேலும் 👤ஆர். பி. உதயகுமார் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, மற்றும் 📲தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பார்🎉 என்றும், 💺முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது👍 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய🗣 மணிகண்டன், 🏛அரசு 📺கேபிள் டிவி நிறுவனத் தலைவர் உடுமலை 👤ராதாகிருஷ்ணன் குறித்து விமர்சித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக😯 தெரிவித்தார்🔈.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்டார்🚫-💺ஆளுநர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment