🏔ஜம்மு மற்றும் காஷ்மீரை 3 ஆக பிரித்து, 🏛ஜம்மு மாநிலம், 🏛காஷ்மீர் மற்றும் 🏛லடாக்கை யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்து🔈, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள அரசியல் சாசன சட்டம் பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை ரத்து❌ செய்ய முடிவு எடுத்து உள்ளதாகவும்😳, இது பற்றிய 💻அதிகாரபூர்வ அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி, 🇮🇳சுதந்திர 📆தின உரையின்போது🗣 வெளியிடக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியதால் பதற்றம்😨 ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படி எந்த தகவலும் இல்லை🚫 என ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில கவர்னர் 💺சத்யபால் மாலிக் மறுத்துள்ளார். 👥மக்கள் அமைதி😌 காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது🙏. இந்த நிலையில், ஜம்மு மாவட்ட மாஜிஸ்திரேட் 🤵சுஷ்மா சவுகான் வெளியிட்டுள்ள அறிவிப்பில்📣, ஜம்முவில் காலை ⌚6 மணி முதல் 144 தடை🚫 உத்தரவு⚖ அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது🙄. இதன்படி ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் 4க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை❌ விதிக்கப்படும்😯. அடுத்த உத்தரவு⚖ வரும்வரை இந்த நிலை நீடிக்கும்😟 என்றும் அதில் அறிவிக்கப்பட்டு🔈 உள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПФроЬроо்рооுро╡ிро▓் ⌚роХாро▓ை 6 роорогி рооுродро▓் 144 родроЯைЁЯЪл роЙрод்родро░ро╡ு⚖ роЕрооுро▓்
ЁЯПФроЬроо்рооுро╡ிро▓் ⌚роХாро▓ை 6 роорогி рооுродро▓் 144 родроЯைЁЯЪл роЙрод்родро░ро╡ு⚖ роЕрооுро▓்
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment