தேசிய 🛣நெடுஞ்சாலைகளில் அவசர சிகிச்சை மையம்💉-அமைச்சர் விஜயபாஸ்கர்🎙 - Agnipuratchi

தேசிய 🛣நெடுஞ்சாலைகளில் அவசர சிகிச்சை மையம்💉-அமைச்சர் விஜயபாஸ்கர்🎙

Share This

🏛சென்னை பூவிருந்தவல்லி அருகேயுள்ள 🏢பனிமலர் பொறியியல் கல்லூரியின் 📆15ம் ஆண்டு பட்டமளிப்பு🎓 விழா🎉 மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 7ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது😯. இதில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், 🏪அண்ணா பல்கலைக்கழக தரவரிசை 📜பட்டியலில் இடம்பெற்ற 👥194 மாணவர்கள் உள்ளிட்ட 2340 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்👏. பின்னர் 📰செய்தியாளர்களைச் சந்தித்த👀 அவர், "🌊ஈ.சி.ஆர் மற்றும் 🏛பெங்களூரூ தேசிய 🛣நெடுஞ்சாலைகளில் 🚗வாகன விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளித்து💉 காப்பாற்றும்💪 வண்ணம் தேசிய 🛣நெடுஞ்சாலைகளிலேயே அவரச சிகிச்சை மையம் திறக்கப்படவுள்ளது. அதன், முதல்கட்டமாக ஸ்ரீபெரும்புதூரில் இன்னும் ஓரிரு வாரங்களில் அவசர சிகிச்சை மையம் துவக்கப்படும்👌" என தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages