🏅தங்கத்தை கடத்த முயன்ற 👥6 🇮🇳இந்தியர்கள் கொழும்புவில் கைது⛓ - Agnipuratchi

🏅தங்கத்தை கடத்த முயன்ற 👥6 🇮🇳இந்தியர்கள் கொழும்புவில் கைது⛓

Share This

🏝இலங்கையில் கொழும்பு சர்வதேச ✈விமான நிலையத்தில் இலங்கை 🤵சி.ஐ.டி. 👮போலீசார் நேற்று அதிரடி சோதனை👀 நடத்தினர். அப்போது 🙄சந்தேகத்தின்பேரில் 👥4 இந்தியர்களை🇮🇳 போலீசார் பிடித்து விசாரித்தனர்🗣. அப்போது அவர்கள் 🏅தங்கம் கடத்தியது தெரியவந்தது😳. அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 6 கிராம் தங்கத்தை 👮போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது⛓ செய்தனர். இதேபோன்று அதே ✈விமான நிலையத்தில் 🏅ஒரு கிலோ 370 கிராம் தங்கத்தை 🇮🇳இந்தியாவுக்கு கடத்த முயன்ற 2 பேரை தனிப்பிரிவு போலீசார் கைது⛓ செய்தனர். கைதான 6 பேரும் சுற்றுலா விசாவில் இலங்கை வந்து இந்தியா திரும்பியபோது தங்கத்தை கடத்த முயன்றதாக😐 போலீசாரிடம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages