🏛சேலம் மத்திய 🚌பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள 🏛அரசுப் 👀பொருட்காட்சியை 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி🎉 வைத்தார். 💰13 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு 19 திட்டப்பணிகளைத் திறந்துவைத்து👏, 11 ஆயிரத்து 571 பயனாளிகளுக்கு 18 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்👍. நிகழ்ச்சியில்🎉 பேசிய 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி🎙, "💰565 கோடி ரூபாய் மதிப்பில் 🌊மேட்டூர் அணை 💦உபரி நீரை கொண்டு 100 ஏரிகள் நிரப்பப்படும். 📆2017-18 ஆண்டில் 🏛மத்திய அரசின் 💰3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக🙄 சில 📰பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. ஆனால், அதுபோன்று எந்த 💸நிதியையும் திருப்பி அனுப்பவில்லை🚫. குறிப்பிட்ட காலத்தில் மத்திய அரசு நிதியை வழங்காததால்😳 அந்த 💸நிதி அடுத்த ஆண்டின் சேமிப்பாக கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது😯" என அவர் விளக்கம்🗣 அளித்தார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроород்родிроп роЕро░роЪு роТродுроХ்роХிроп ЁЯТ╕роиிродிропை родிро░ுрок்рокி роЕройுрок்рокро╡ிро▓்ро▓ைЁЯЪл-ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░்ЁЯОЩ
ЁЯПЫроород்родிроп роЕро░роЪு роТродுроХ்роХிроп ЁЯТ╕роиிродிропை родிро░ுрок்рокி роЕройுрок்рокро╡ிро▓்ро▓ைЁЯЪл-ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░்ЁЯОЩ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment