🏛மத்திய 👮ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, சாஸ்திர சீமா பால், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை, தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவப் படையினர் 👴ஓய்வு வயதில், வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது😳. மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினரின் ஓய்வு வயது 60 ஆகவும், மற்ற படையினரின் ஓய்வு வயது 57 ஆகவும் இருந்தது😯. இது 👥படை வீரர்கள் 🏛மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், அரசியலமைப்புக்கு எதிரானது😡 என்றும், ஓய்வு பெறும் வயதை வரைமுறைப்படுத்தவும் 🏛டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது⚖. இதைத்தொடர்ந்து, வீரர்கள் ஓய்வு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை🤔 நடத்தியது. இந்நிலையில், மத்திய ஆயுத போலீஸ் படையினர் அனைவருக்கும் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக😐 உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроород்родிроп ЁЯФлроЖропுрод рокроЯைропிройро░ிрой் роУроп்ро╡ு ро╡ропродு 60 роЖроХ роиிро░்рогропроо்ЁЯСН
ЁЯПЫроород்родிроп ЁЯФлроЖропுрод рокроЯைропிройро░ிрой் роУроп்ро╡ு ро╡ропродு 60 роЖроХ роиிро░்рогропроо்ЁЯСН
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment