சென்னை கிழக்கு 🌊கடற்கரை 🛣சாலையில் உள்ள கடற்பகுதியில் கடல் அலைகள் நீல நிறத்தில் காட்சியளித்ததை 👥மக்கள் வியப்புடன் பார்த்து😍 ரசித்தனர். இது குறித்து கடல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி🎙, "கடலில் மேற்பரப்பில் அலைகள் அவ்வப்போது இதுபோன்று ஒளிர்வது வழக்கம். இதற்கு உயிரொளிர்வு (Bio luminescence) என்கிற தன்மைதான் காரணம். 🌊கடலில் இருக்கும் டைனோஃப்ளாஜெலேட்ஸ் (Dinoflagellates) என்கிற பாசி வகை 🐠மீன்களிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்வதற்காகவே இதுபோன்ற ஒளிகளை உமிழ்கிறது😳" என்று தெரிவித்துள்ளனர். மேலும், "நச்சுத்தன்மை கொண்ட இந்த பாசிகள் அதிகமாக⏫ ஒளிர்ந்தால் அவற்றால் ஆபத்து😱 ஏற்படக்கூடும். இதுபோன்ற சமயங்களில் 🌊கடலில் இறங்கி குளிப்பதையும் தவிர்க்கவேண்டும்❌" என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வண்டத்தண்ணி என்கிற கலங்கலான 🌊தண்ணீரில் மாசு கலைந்து செல்லும் போது இதுபோன்று நிகழ்வதை காணலாம்👀. இதை ‘கமரு’ என அழைப்போம்🗣 என்றும், இது போன்ற பாசிகள் 🌊கடலில் எப்போதும் இருந்தாலும் அவை அதிகமாகும் போது மட்டுமே இவ்வாறு மிளிரும்😯. சிறிய அளவிலான பாசிகளே நேற்று சென்னை 🌊கடற்கரைகளில் மின்னியதால் பெரிதளவில் கவலையுறத் தேவையில்லை🚫 என மூத்த 🐠மீனவர் ஒருவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
🏛சென்னை கடற்கரையில் நீல நிறத்தில் மின்னிய 🌊கடல் அலைகள்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment