600 👩🏻பெண்களை ஏமாற்றிய சென்னை பொறியாளர் ⛓கைது - Agnipuratchi

600 👩🏻பெண்களை ஏமாற்றிய சென்னை பொறியாளர் ⛓கைது

Share This

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 👩🏻இளம்பெண் ஒருவர், தன்னுடைய ஆபாச படங்களை வைத்து இளைஞர் ஒருவர் மிரட்டி பணம் பறித்ததாக சைபராபாத் மாவட்டம், மியாபூர் காவல்நிலையத்தில் 🗣புகாரளித்தார். புகாரை விசாரித்த சைபராபாத் காவல்துறையினர், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் கிளமெண்ட் ராஜ் எனற பிரதீப்பை ⛓கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திரா, டெல்லி, உத்தர பிரதேசம் உட்பட இந்தியாவின் 16 மாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்களை 🙄ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தது 👀தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கிளமெண்ட் ராஜ் பயன்படுத்திய 2 சிம்கார்டுகளை 👮‍♂காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages