ஏர் இந்தியா ✈விமானம் இயக்குவது குறித்து நிர்வாகம் 🗣விளக்கம் - Agnipuratchi

ஏர் இந்தியா ✈விமானம் இயக்குவது குறித்து நிர்வாகம் 🗣விளக்கம்

Share This

நாட்டின் பொதுத்துறை ✈விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்திய கடும் 💰நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் கடனால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இந்த நிறுவத்திற்கு மத்திய 🏛அரசு நிதி உதவி செய்துள்ளது. இருப்பினும் விமான எரிபொருள் வாங்கியதற்கான தொகையை கூட திருப்பிச் செலுத்த 🤷‍♂முடியாத நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் நிர்வாக 💺இயக்குநர் கூறியதாவது, நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பது உண்மை என்றும், விமானப் 🛫போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும் என்றும் கூறினார். மேலும் கூடுதல் 💰நிதி ஆதாரங்களை திரட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages