🇮🇳இந்தியன் 🛢ஆயில் 🏢நிறுவனம் ஒவ்வொரு 📆மாதமும் மானியம் மற்றும் மானியமில்லாத சிலிண்டரின் 💸விலையை நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில் 📆ஆகஸ்ட் மாதத்திற்கான சிலிண்டரின் விலையை நேற்று இரவு அறிவித்தது🔈. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை 💸ரூ.62 குறைக்கப்பட்டு⏬ இம்மாதம் 💸ரூ. 590.50க்கு விற்பனை செய்யப்படும்😯 என்று அறிவிக்கப்பட்டுள்ளது📣. இந்த 💸விலை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது👍. இதே மானியமில்லா கேஸ் சிலிண்டர் கடந்த மாதம் 💸ரூ.652.50 விற்கப்பட்டது😳. மானியமில்லா சிலிண்டரின் விலை கடந்த 2 மாதத்தில் மட்டும் 💸ரூ.163 குறைக்கப்பட்டுள்ளது😐 குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த முறை இந்தியன் ஆயில் 🏢நிறுவன 💻இணையத்தில் மானிய சிலிண்டரின் 💸விலை பற்றி அறிவிப்பு📣 இல்லை🚫.
மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை 💸ரூ.62.50 குறைப்பு⏬-இந்தியன் ஆயில் நிறுவனம்📣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment