ஏர்செல் மேக்சிஸ் வழக்கு📲-கைது⛓ நடவடிக்கை 📆ஆகஸ்ட் 9ம் தேதி வரை தடை🚫 நீட்டிப்பு - Agnipuratchi

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு📲-கைது⛓ நடவடிக்கை 📆ஆகஸ்ட் 9ம் தேதி வரை தடை🚫 நீட்டிப்பு

Share This

📲ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத 💸பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் 🏛மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது 🤵சி.பி.ஐ.யும், 🤵அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் 🤵சிபிஐ 🏛நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த 📜மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார்🚫. அதன்பின்னர் வழக்கு விசாரணையின்🗣 தன்மைக்கு ஏற்ப, இந்த தடை🚫 உத்தரவு⚖ அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது😳. இந்நிலையில், இந்த மனுவின்📜 மீதான விசாரணை🗣 இன்று நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் 👴ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் 👨கார்த்தி சிதம்பரத்தை கைது⛓ செய்வதற்கான தடை🚫 மீண்டும் 📆ஆகஸ்டு 9ம் தேதி வரை நீட்டித்து 🏛டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages