🏛புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்தவர் 👴அஷ்ரப்அலி (வயது 68). இவர் அந்த பகுதியை சேர்ந்த 7 வயது 👧சிறுமியிடம் பாலியல் தொந்தரவு😳 செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கடந்த 📆3-9-2018 அன்று ஆலங்குடி 👮போலீசார் 👴அஷ்ரப் அலி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது⛓ செய்தனர். இந்த வழக்கு 🏛புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த🗣 நீதிபதி ராஜலட்சுமி இன்று தீர்ப்பு⚖ அளித்தார். அதில், அஷ்ரப் அலிக்கு வாழ்நாள் ⛓சிறை தண்டனை மற்றும் 💸ரூ.1000 அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட 👧சிறுமியின் 👥குடும்பத்திற்கு நஷ்டஈடாக 💸ரூ.7 லட்சத்தை அஷ்ரப் அலி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்⚖.
7 வயது 👧சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 👴முதியவருக்கு வாழ்நாள் சிறை⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment