ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░் ЁЯЩПродро░ிроЪройрод்родுроХாрой роЪிро▒рок்рокு роиுро┤ைро╡ுроЪ் роЪீроЯ்роЯு рокெро▒ рокுродிроп роПро▒்рокாроЯுЁЯОЙ - Agnipuratchi

ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░் ЁЯЩПродро░ிроЪройрод்родுроХாрой роЪிро▒рок்рокு роиுро┤ைро╡ுроЪ் роЪீроЯ்роЯு рокெро▒ рокுродிроп роПро▒்рокாроЯுЁЯОЙ

Share This

🗿அத்திவரதரை 🙏தரிசிக்க 👥லட்சக்கணக்கில் மக்கள் கூடும் நிலையில், சிறப்பு நுழைவு சீட்டுகள் கள்ளச்சந்தையில் 💸விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் மக்களுக்கு சிறப்பு நுழைவுச் சீட்டுகள் முறையாகக் கிடைக்கவில்லை😳 என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஒருவருக்கு ⏫அதிகபட்சமாக 5 சிறப்பு நுழைவு சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும்👍 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதற்காக 🏦இந்தியன் வங்கியில் மாவட்ட நிர்வாகம் அல்லது இந்து அறநிலையத்துறை கணக்கில் 💸10 ஆயிரம் ரூபாய் செலுத்தி அதற்கான ரசீதை மாவட்ட 💺ஆட்சியர் 🏢அலுவலகத்தில் கொடுத்து 👥5 பேர் செல்ல வகை செய்யும் சிறப்பு நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம்😯 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages