நாட்டிற்கு கடந்த 📆70 ஆண்டுகளில் இல்லாத 💸நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது😳-நிதி ஆயோக் துணை தலைவர்🎙 - Agnipuratchi

நாட்டிற்கு கடந்த 📆70 ஆண்டுகளில் இல்லாத 💸நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது😳-நிதி ஆயோக் துணை தலைவர்🎙

Share This

நாட்டிற்கு கடந்த 📆70 ஆண்டுகளில் இல்லாத 💸நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது😳-நிதி ஆயோக் துணை தலைவர்🎙 
 
🇮🇳நாட்டின் 💸பொருளாதார சரிவு⏬ குறித்து நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் 🤵ராஜிவ் குமார் பேட்டியளித்துள்ளார். அதில் அவர்🎙, "கடந்த 📆5 ஆண்டுகளாக 💸பொருளாதார வளர்ச்சியில் நாடு எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையை தடுத்து🚫 நிறுத்த வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது😳" என்றும், "ஒன்று, ஏதாவது நடவடிக்கை எடுத்து சகஜ நிலை திரும்ப செய்ய வேண்டும்😐. இரண்டாவது, சில துறைகளை தனியாரிடம் ஒப்படைக்கும்🙄 முடிவை 🏛அரசு எடுக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில், 📆ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 🇮🇳இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி⏫ 5.8 சதவீதமாக உள்ளது. 📆மார்ச் 31 உடன் நிறைவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது😳. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவீதம் சரிந்துள்ளது😟. குறைவான முதலீடுகள், குறைவான உற்பத்தி ஆகியன இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages