சென்னையில் மிகப்பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திட்டம்👍-திருப்பதி தேவஸ்தானம்🔈
🏛சென்னையில் பிரம்மாண்ட ஏழுமலையான் 🏯கோவில் கட்டும் திட்டம் குறித்து ⛰திருப்பதி தேவஸ்தான தலைவர் 👤ஒய்.வி.சுப்பா ரெட்டி 📰செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்😯. அதில் அவர், "🏛தமிழகத்தில் இருந்து பெரும்பாலான மக்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து👀 செல்கின்றனர். இதனால், சென்னையில் மிகப்பெரிய விசாலமான 🙏ஏழுமலையான் கோவில் கட்ட திட்டமிட்டுள்ளோம்👍. இது குறித்து 🏛ஆந்திர முதல்வர் 💺ஜெகன் மோகன் ரெட்டியிடம் கலந்து ஆலோசிக்க🤔 உள்ளோம். இதற்கான இடம் குறித்த விவரங்களை தேவைப்பட்டால் ஆந்திர முதல்வர், தமிழக முதல்வரிடத்தில் பேசுவார்🗣" என்று கூறினார். இதனையடுத்து சென்னையில் உள்ள 🏯திருப்பதி தேவஸ்தான தகவல் மைய தலைவர் 👤கிருஷ்ணா ராவ் கூறுகையில்🎙, "சென்னையில் பெரிய இடம் கிடைப்பது கடினமான ஒன்று. சில 📆வருடங்களுக்கு முன்னர், முன்னாள் முதல்வர் 💺ஜெயலலிதா பெரிய கோவில் 🏗கட்ட இடம் அளிப்பதாக உறுதியளித்தார். அப்போது அது நடக்க வில்லை🚫. இப்போது மீண்டும் நாங்கள் இடத்திற்காக காத்திருக்கிறோம்🙂" என்று தெரிவித்தார்🔈.
சென்னையில் மிகப்பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திட்டம்👍-திருப்பதி தேவஸ்தானம்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment