73வது சுதந்திர தினம்-🇮🇳தேசிய கொடியினை ஏற்றிய 💺முதல்வர் உரை🎙 - Agnipuratchi

73வது சுதந்திர தினம்-🇮🇳தேசிய கொடியினை ஏற்றிய 💺முதல்வர் உரை🎙

Share This

73-வது 🇮🇳சுதந்திர தினத்தை முன்னிட்டு🎉 சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய 🇮🇳கொடியை முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்👏. முதலில் நடைபெற்ற 👮காவல்துறை, முப்படைகளின் அணிவகுப்பு பார்வையிட்டு👀 மரியாதையை முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார். கொடியேற்றிய பின்னர் முதல்வர் மக்களுக்கு உரையாற்றிய🗣 அவர், "🏛தமிழகம் போன்று இந்தி தெரியாத 🏛மாநிலங்களில் இந்தியை மத்திய அரசு திணிக்கக் கூடாது🚫. இந்தியை திணிக்கும் முயற்சியை எதிர்த்து போராடுவதில் 🏛அரசு உறுதியாக உள்ளது" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்🎙, வேலூர் மாவட்டத்தை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று புதிய 3 மாவட்டங்கள் உருவாக்கப்படும்🙂. சுதந்திர 💪போராட்ட 👴தியாகிகள் ஓய்வூதியம் 💸ரூ.15,000ல் இருந்து ரூ.16,000க உயர்த்தப்படும்⏫. சுதந்திர போராட்ட தியாகிகளின் 👥வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் 💸ரூ.7,500ல் இருந்து ரூ.8,000க அதிகரிக்கப்பட்டுள்ளது⏫ என்றும், காஞ்சிபுரம் 🗿அத்திவரதரை இதுவரை 👥1 கோடி பேர் 🙏தரிசனம் செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages