🛣சாலை 🚌போக்குவரத்துக்கான கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, 🚲மோட்டார் வாகன சட்ட ✍திருத்த 📄மசோதா, சமீபத்தில் 🏛நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு 💺ஜனாதிபதி ஒப்புதலும் அளித்தார்👍. இந்நிலையில், விதிகளை மீறும் 🚗வாகன ஓட்டிகளுக்கு 💸அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக⏫ போக்குவரத்து 👮போலீசார் அறிவித்துள்ளனர்📣. இப்புதிய அபராத தொகை சென்னையில் அமல்படுத்தப்படுகிறது🎉. அதன் விவரங்கள் இதோ👇
🔰சாலைகளில் அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபட்டால், ரூ.5 ஆயிரம் அபராதம்
🔰மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ரூ.10 ஆயிரம் அபராதம்
🔰பர்மிட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
🔰பைக்கில் அதிகம் பேர் சென்றால், ரூ.2 ஆயிரம் அபராதம்; டிரைவிங் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு தகுதி இழப்பு
🔰ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்; டிரைவிங் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு தகுதி இழப்பு
🔰காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டினால், ரூ.1000 அபராதம்
🔰டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் (முன்பு ரூ.500)
🔰டிரைவிங் லைசன்ஸ் தகுதி இழப்புக்கு பின்பும் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
🔰போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூ.500 (முன்பு ரூ.100)
🔰சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறுதலுக்கு ரூ.500 அபராதம் (முன்பு ரூ.100)
🚌போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 💸அபராதத் தொகை அதிகரிப்பு⏫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment