9. நகர்ப்புற சாலைகளை புழுதியற்றதாக மாற்ற வேண்டும்.- மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல். - Agnipuratchi

9. நகர்ப்புற சாலைகளை புழுதியற்றதாக மாற்ற வேண்டும்.- மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்.

Share This

சென்னை நகரின் சாலைகளிலும் தெருக்களிலும் படிந்துள்ள புழுதி, காற்று மாசுபாட்டிற்கு மிக முதன்மையான காரணம் ஆகும். தரமில்லாத, பராமரிப்பு இல்லாத சாலை, சாலையோரம் கொட்டப்படும் குப்பை, கட்டட கழிவுகள், மின்சாரம், சாக்கடை என பல காரணங்களுக்காக தோண்டப்படும் குழிகள் - ஆகியவற்றால் சென்னை நகரம் புழுதி நகரமாகிவிட்டது. சாலைகளிலும் தெருக்களிலும் படியும் மண் புழுதியுடன், வாகனப் புகையில் உள்ள ரசாயங்களும் கலந்து அவை நச்சு துகள்களாக மாறுகின்றன. வாகனங்கள் பயணிக்கும் போது மீண்டும் மீண்டும் புழுதி கிளம்பி மக்களின் சுவாசத்தை பாதிக்கின்றது.

இந்தத் தீமையை தடுக்க, சாலைப்புழுதி முழுமையாக தடுக்கப்பட வேண்டும். சாலைகளையும் தெருக்களையும் தரமாக அமைக்க வேண்டும். சாலையோரங்களில் பசுமையை உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages