சட்டவிரோத செயல் தடுப்பு🚫 சட்டத் ✍திருத்த 📄மசோதா நிறைவேற்றம்🎉 - Agnipuratchi

சட்டவிரோத செயல் தடுப்பு🚫 சட்டத் ✍திருத்த 📄மசோதா நிறைவேற்றம்🎉

Share This

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தண்டனையை வலுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சட்டவிரோத செயல் தடுப்பு🚫 சட்டத்தில் ✍திருத்தம் கொண்டுவர 🏛மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா 👥மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த 📄மசோதா மீதான விவாதத்தில்🗣 எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு😡 தெரிவித்தனர். எனினும், இதற்கிடையே இந்த 📄மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 🏛மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் 😡கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்😯. மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விடுத்த 🙏கோரிக்கை நிராகரிக்கப்பட்டது❌. இதையடுத்து, 📄மசோதா வாக்கெடுப்புக்கு👆 விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 147 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் விழுந்தன😐. இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது👏. இந்த மசோதா பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை பயங்கரவாதி என அறிவித்து📣 அவர்கள் மீது கடும் தண்டைனை வழங்க வழி வகுக்கிறது👍 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages