கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் ஆசிரியர்கள் எழுதக்கூடாது🚫 - Agnipuratchi

கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் ஆசிரியர்கள் எழுதக்கூடாது🚫

Share This

🏛தமிழகத்தில் கண்👀 மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறிவுரைப்படி🗣 பள்ளி ஆசிரியர்களுக்கு 🏫பள்ளிகல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைளை தெரிவித்துள்ளது🔈. பள்ளி 📚கல்வி 💺இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை🗞 அனுப்பியுள்ளார். அதில், “தமிழகத்தில் அனைத்து 🏫பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வகுப்பறையில் கரும்பலகையில் ✍எழுதும்போது எழுத்தின் அளவு 3 முதல் 4 சென்டி மீட்டர் அளவில் அல்லது அதற்கு மேல் இருப்பது அவசியம்😯. அவ்வாறு இருந்தால் 👥குழந்தைகள் வகுப்பறையின் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் அது அவர்களின் பார்வை👀 சார்ந்த சிரமங்களைக் குறைக்கும்⏬. மேலும் கரும்பலகையின் ஓரங்களில் ✍எழுத்து அளவு குறியீடு ஸ்டென்சில் மார்க்கிங் அமைத்துக்கொண்டு எழுதுவது, ஆசிரியர்கள் தொடர்ந்து ஒரே அளவில் எழுத உதவியாக இருக்கும்👍” என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages