அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு⏫ குறித்து தமிழக 🏛அரசு விளக்கமளிக்க🗣 உத்தரவு. - Agnipuratchi

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு⏫ குறித்து தமிழக 🏛அரசு விளக்கமளிக்க🗣 உத்தரவு.

Share This

அண்மையில் வழக்கு ஒன்றில் 🏛அரசு 🏥மருத்துவமனைகளில் கண்காணிப்பு 📹கேமரா பொருத்துவது, மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்படும் 💰நிதி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய 🤵நீதிபதிகள், அதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்😯. அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு🗣 வந்தது. இதனையடுத்து, 'போதிய 💸ஊதியம் வழங்காததால் தனியார் பல்நோக்கு 🏥மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பணிக்கு செல்கிறார்கள்😳' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் "🏛அரசு கல்லூரி பேராசிரியர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு இணையாக அரசு 👥மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது, 🏛அரசு மருத்துவர்களின் 💸ஊதியத்தை விட 🤵நீதிபதிகளின் உதவியாளர்களின் 💸ஊதியம் அதிகம்⏫" என்று குறிப்பிட்டனர். இதனை தொடர்ந்து, "👮குரூப் 1 அதிகாரிகளுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கு 💸ஊதியம் வழங்கப்பட வேண்டும்" எனவும், "🏛அரசு 🏥மருத்துவமனைகளில் 💉அவசர சிகிச்சை பிரிவில் இரண்டு மருத்துவர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்👍" என்றும் கூறி 📆2 வார காலத்திற்குள் அரசு பதிலளிக்க🗣 உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages