🏏டிஎன்பிஎல்-காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் வெற்றி🎊 - Agnipuratchi

🏏டிஎன்பிஎல்-காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் வெற்றி🎊

Share This

🏏டிஎன்பிஎல் பிரீமியர் தொடரின் 23வது லீக் ஆட்டம் 🏛திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் காஞ்சி வீரன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின👊. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி 🏏பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், 20 ஓவர்கள் முடிவில் காஞ்சி வீரன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது😐. திண்டுக்கல் அணி தரப்பில் அந்த அணியின் மோகன் அபினவ் அதிகபட்சமாக⏫ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்👌. இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது திண்டுக்கல் அணி😯. இதனையடுத்து, 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 134 ரன்களை எட்டியது👏. இதனை தொடர்ந்து, காஞ்சி வீரன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி🎉 பெற்றது. 🏏காஞ்சி வீரன்ஸ் தரப்பில் அந்த அணியின் 👤திவாகர் அதிகபட்சமாக⏫ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்😳 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages