பொதுத்துறை வங்கிகள் இனி மொத்தம் 12 மட்டுமே செயல்படும்😯 என்று 🏛மத்திய நிதியமைச்சர் 👩நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்ததை🔈 வங்கி🏦 ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. "வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக 💸லாபம் ஈட்டமுடியும் என்ற நிதித்துறை அமைச்சரின் கருத்தை🗣 ஏற்றுக்கொள்ள முடியாது❌" என்று வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், "மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வங்கிகள் மூடப்படும் அபாயம்😱 ஏற்படும். அதனை தவிர்த்து 💸வாராக்கடன்களையும், 🤵தொழிலதிபர்களுக்கு கொடுத்த கடனையும் முறையாக வசூலித்தால் 🏦வங்கிகள் லாபத்தோடு இயங்கும்👍" என்று 🏦வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 🏦பொதுத்துறை வங்கி 🤝இணைப்புக்கு எதிரிப்பு😡 தெரிவித்து இன்று 🇮🇳நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்💪 நடத்தப்படும்😳 என்று அகில இந்திய 🏦வங்கி 👥ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது🔈.
பொதுத்துறை 🏦வங்கி இணைப்பு அறிவிப்பை 😡கண்டித்து 🇮🇳நாடு தழுவிய போராட்டம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment