🚀'சந்திராயன்-2'-🌕நிலவின் சுற்று வட்டப்பாதையில் 4வது நிலைக்கு முன்னேற்றம்👏 - Agnipuratchi

🚀'சந்திராயன்-2'-🌕நிலவின் சுற்று வட்டப்பாதையில் 4வது நிலைக்கு முன்னேற்றம்👏

Share This

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், திட்டமிட்டபடி 22-ம் தேதி ஆந்திர மாநிலம் 🏛ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 🏪சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக🎉 விண்ணில் ஏவப்பட்டது. இதனை தொடர்ந்து ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த 🚀விண்கலம், 📆ஆகஸ்ட் 20ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து 🌕நிலவைச் சுற்றி வருகிறது😯. இந்த நிலையில், சந்திராயன் 2 விண்கலம் நிலவின் 3-வது நிலைக்கு முன்னேறியுள்ளது👍. 4 கட்டம் உள்ள நிலையில், 3வது கட்டத்தை 🚀சந்திராயன் 2 வெற்றிகரமாக எட்டியுள்ளது🙂. அடுத்த 📆11 நாளில் 🚀சந்திராயன்-2 🌕நிலவில் தரை இறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages