சென்னை மண்ணடியில் உள்ள 🏢பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் 🔥தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது அலுவலகத்தின் 4 தளங்களிலும் 😱பரவியுள்ளது. ⌚காலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த 🔥தீ விபத்தானது 🔌மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 🚒5 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் ⌚ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்😌. இந்த 🔥தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுக்க புகை மூட்டமாக காணப்பட்டது😳. அதிகாலை நேரம் என்பதால், 👥பணியாளர்கள் யாரும் இல்லாத நிலையில் யாருக்கும் பாதிப்பில்லை🚫 என்று கூறப்படுகிறது🗣.
சென்னை மண்ணடியில் உள்ள 🏢பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ🔥
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment