🏏டி.என்.பி.எல் - மதுரை பாந்தர்ஸ் அபார 🎉வெற்றி - Agnipuratchi

🏏டி.என்.பி.எல் - மதுரை பாந்தர்ஸ் அபார 🎉வெற்றி

Share This

தமிழ்நாடு பிரிமீயர் 🏏கிரிக்கெட் தொடரின் 16வது லீக் ஆட்டம் நத்தத்தில் நேற்று, மதுரை பாந்தர்ஸ் 🆚 திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை ✅தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி 2⃣0⃣ ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி 2⃣0⃣ ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்து ஆட்டத்தை 🙄சமன் செய்தது. இதனை தொடர்ந்து வழங்கப்பட்ட சூப்பர் ஒவேரில் மதுரை பாந்தர்ஸ் அணி 🎉வெற்றி அடைந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages