🏛நாமக்கலில் அமைக்கப்பட்டுள்ள புதிய 🏢சட்டக் கல்லூரி துவக்கி👏 வைப்பு🎉
🏛நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள டான்சி வளாகத்தில் தற்காலிக கட்டிடத்தில் புதிய 🏛அரசு சட்டக்கல்லூரியை அமைப்பதற்கான பணிகள் கடந்த ஒரு 📆மாத காலமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் டான்சி வளாகத்தில் அமைந்துள்ள புதிய 🏢சட்டக் கல்லூரியை சட்டத்துறை அமைச்சர் 🤵சி.வி சண்முகம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்👏. இதனை தொடர்ந்து விழாவில்🎉 பேசிய அமைச்சர் சி.வி சண்முகம்🎙, "கடந்த 📆மூன்று ஆண்டுகளில் சுமார் 6 சட்டக்கல்லூரிகளை திறப்பதற்கு 💺முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்⚖. கலந்தாய்வில்🗣 இடம் ஒதுக்கீடு பெற்றுள்ள 👥12 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான 📜சான்றிதழ்களை அமைச்சர்கள் அளித்துள்ளார்கள்😯. புதிய சட்டக்கல்லூரியில் மூன்று ஆண்டு 📚சட்டபடிப்புக்கு 80 இடங்களும், 📆5 ஆண்டு சட்டபடிப்புக்கு 80 இடங்களும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 160 இடங்களில் 👤மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு🗣 தற்போது நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன👍" என்று தெரிவித்துள்ளார்📣.
🏛நாமக்கலில் அமைக்கப்பட்டுள்ள புதிய 🏢சட்டக் கல்லூரி துவக்கி👏 வைப்பு🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment