விவேகானந்தர் நினைவு 🏯மண்டபத்தின் பொன்விழா கொண்டாட்டம்🎉
🏛கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு 🏯மண்டபம் அமைக்கப்பட்டு 📆1970ஆம் ஆண்டு 📆செப்டம்பர் 2ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது👍. அந்த நினைவு மண்டபம் 🏗நிறுவப்பட்டு வரும் செப்டம்பர் 2ஆம் தேதியுடன் 49 ஆண்டுகள் முடிந்து 50வது ஆண்டு தொடங்குகிறது🙂. இந்த பொன்விழா🎊 கொண்டாட்டம் 📆செப்டம்பர் 11ம் தேதி மகா சம்பர்க்க அபியான் என்ற பெயரில் தொடங்கி சிறப்பாக நடைபெற உள்ளது😯. இதனை அன்றைய 📆தினம் குடியரசு தலைவர் 💺ராம்நாத் கோவிந்த் 🏛டெல்லியில் தொடங்கி வைக்கிறார்👏. இதற்காக விவேகானந்த கேந்திராவின் தேசிய நிர்வாகிகள் டெல்லி செல்கின்றனர். அதைத்தொடர்ந்து 🇮🇳நாடு முழுவதும் பல்வேறு 🏛மாநிலங்களில் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள்🎉 நடைபெற உள்ளன.
விவேகானந்தர் நினைவு 🏯மண்டபத்தின் பொன்விழா கொண்டாட்டம்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment