வேலூர் மக்களவைத் தொகுதியில் நாளை 🗳வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியாத்தம் காந்தி நகரில் உள்ள துவக்க 🏫பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராவும், பள்ளியில் இருந்த 1⃣1⃣ கணினிகளும் திருடு போயிருப்பது 👀கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தடயங்களை சேகரித்து வரும் குடியாத்தம் 👮♂காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுப் 🏫பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 🗳வாக்குச்சாவடியில் கொள்ளை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment