மருத்துவ 🏫படிப்பை பாதியில் கைவிட்டால் 💰அபராதம் - Agnipuratchi

மருத்துவ 🏫படிப்பை பாதியில் கைவிட்டால் 💰அபராதம்

Share This

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ 🏫படிப்புகளில் சேர்ந்தவர்கள், படிப்பை பாதியில் கைவிடுவதாக இருந்தால், கலந்தாய்வின்போது அளிக்கப்பட்ட உறுதி 📜சான்றுகளின் படி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என 📣அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 6ம் 📆தேதிக்குப் பிறகு கல்லூரியிலிருந்து விலகுபவர்கள், 10 💰லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் இருந்து விலகுபவர்கள் ஒரு லட்சம் முதல் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages