ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆன்மீக தலமான ஆண்டாள் 🕍கோவில் உள்ளது, இங்கு ஆடிப்பூர திருவிழா கடந்த 27ம் 📆தேதி துவங்கி நடைபெற்று வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடிப்பூர தேரோட்டம் சற்றுமுன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை 💺அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் 👥உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தனர். மேலும், பல்லாயிரக்கணக்கான 👥பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் 🕍கோவில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா 🎉துவங்கியது.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment