வேலூரில் நேற்றுடன் ஓய்ந்தது 🎤பிரசாரம் - நாளை 🗳வாக்குப்பதிவு - Agnipuratchi

வேலூரில் நேற்றுடன் ஓய்ந்தது 🎤பிரசாரம் - நாளை 🗳வாக்குப்பதிவு

Share This

💸பணப்பட்டுவாடா புகாரால் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு நாளை 🗳தேர்தல் நடைபெறுவதையொட்டி, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர 🎤பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வந்தது. இதனால், வெளியூர் வாசிகளை வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கருத்துக் கணிப்பு வெளியிடவும் 🚫தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை காலை 🗳வாக்குப்பதிவு நடைபெற்றவுள்ளது. இதற்காக ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகளில் 7ஆயிரத்து 479 தேர்தல் 👥அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages