🏛தேனி மாவட்டத்தில் 💉மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 📚கல்வி நிறுவனங்கள் உள்ள நிலையில் சட்டக்கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென 🏛அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, அரசு உத்தரவிட்டத்தை⚖ அடுத்து தேனி அருகே உப்பார்ப்பட்டியில் உள்ள தனியார் 🏫பள்ளியில் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது🎊. இன்று காலை நடைபெற்ற விழாவில்🎊 துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்👏. இதன் முதற்கட்டமாக 👥38 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது, படிப்படியாக 160 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்🙂 என்றும் புதிய கட்டிடம் 🏗கட்டப்பட்ட பின்பு 1700 மாணவர்களுடன் இயங்கும்😯 என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த 🎉விழாவில் 🏛தமிழக சட்டத்துறை அமைச்சர் 👤சி.வி.சண்முகம், தேனி 👤எம்.பி ரவீந்திரநாத் குமார், சட்டத்துறை செயலாளர் 👤ரவிக்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் 💺பல்லவி பல்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்👍.
Home
அண்மை செய்திகள்
🏛தேனி மாவட்டத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரியை திறந்துவைத்தார்👏 துணை முதல்வர் 💺ஓபிஎஸ்
🏛தேனி மாவட்டத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரியை திறந்துவைத்தார்👏 துணை முதல்வர் 💺ஓபிஎஸ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment