ராஜீவ் காந்தி 🔪கொலை வழக்கு-👥7 பேரை முன்கூட்டியே விடுவிக்க 🙏கோரிய வழக்கு தள்ளுபடி⚖ - Agnipuratchi

ராஜீவ் காந்தி 🔪கொலை வழக்கு-👥7 பேரை முன்கூட்டியே விடுவிக்க 🙏கோரிய வழக்கு தள்ளுபடி⚖

Share This

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 🔪கொலையில் கைது⛓ செய்யப்பட்ட 👥7 பேர், 📆27 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்😳. இவர்கள் விடுதலைக்காக 💪போராடி வருகின்றனர். இந்த நிலையில், 🏛தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் படி தங்களை விடுவிக்க வேண்டும் என்று நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இது மீதான விசாரணையில்🗣, "7 பேர் விடுதலை தொடர்பாக 💺ஆளுநரிடம் விளக்கம்🗣 கோர முடியாது❌. மேலும், முன்கூட்டியே விடுதலை செய்ய ஆயுள் தண்டனை ⛓கைதிகள் உரிமை 🙏கோர முடியாது🚫" என்று 🏛தமிழக அரசு கூறியது. இதனையடுத்து, நளினியின் 📜மனுவை 🏛சென்னை உயர்நீதிமன்ற 🤵நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வு தள்ளுபடி⚖ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages