🇮🇳இந்தியாவின் முப்படைகளுக்கும் ஒரே 🤵தளபதி🎉-பிரதமர் மோடி🎙 - Agnipuratchi

🇮🇳இந்தியாவின் முப்படைகளுக்கும் ஒரே 🤵தளபதி🎉-பிரதமர் மோடி🎙

Share This

🇮🇳நாடு முழுவதும் இன்று 📆73வது சுதந்திர தின விழா🎉 வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு🙂 வருகிறது. முதலில் 🏛டெல்லியில் உள்ள ராஜ்காட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு 👴மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் 🙏அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து செங்கோட்டை வந்தடைந்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து முப்படை 👥வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்👏. அதன் பின் பேசிய அவர்🎙, "பயங்கரவாதத்தைப் பார்த்து 🇮🇳இந்தியா ஒரு போதும் அமைதியாக இருக்காது🚫. நமது அண்டை நாடுகளான பங்களாதேஷ், சீனா போன்றவை தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடுகின்றன. 🇮🇳இந்தியாவில் உள்ள 👮முப்படைகளையும் 👀கண்காணிக்கும் ஒரே 🤵தளபதி விரைவில் நியமிக்கப்படுவார்😯. இது நீண்ட கால 🙏கோரிக்கையாக உள்ளது. 🇮🇳இந்தியாவைத் தனித் தனியாக நினைக்க முடியாது😳. எனவே நாட்டின் மூன்று 💪பாதுகாப்பு வடிவங்களும் 🤝ஒன்றிணைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages