இரண்டு நாள் 🏛அரசு முறை ✈பயணமாக சென்றார் பிரதமர் நரேந்திர மோடி🎉 - Agnipuratchi

இரண்டு நாள் 🏛அரசு முறை ✈பயணமாக சென்றார் பிரதமர் நரேந்திர மோடி🎉

Share This

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடானின் பாரோ விமான நிலையம் சென்ற மோடியை, பூடான் பிரதமர் 💺லோடேய் ஷெரீங் வரவேற்றார்👍. தொடர்ந்து, ராணுவ மரியாதையுடன் வரவேற்பு👏 அளிக்கப்பட்டது. மோடியின் இந்த ✈பயணத்தின் போது, முதல் நாளான இன்று பூடான் மன்னரை சந்திக்க👀 உள்ளார்😯. பின்னர், நாளை, புத்த மடத்தில் நடக்கும் கலாசார நிகழ்ச்சியில்🎉 கலந்து கொள்கிறார். 🏢பல்கலைக்கழகத்தில் 👥மாணவர்களையும் சந்திக்க உள்ளார். 📚கல்வி உள்ளிட்ட துறைகளில் 10 புரிந்துணர்வு ✍ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 🔌நீர்மின்சக்தி நிலையம் மற்றும் இஸ்ரோ அமைத்துள்ள 👀ஆய்வுக்கூடத்தையும் மோடி திறந்து வைக்க உள்ளார். பூடான் கிளம்பவதற்கு முன்னர் பிரதமர் மோடி கூறுகையில், "🇮🇳இந்தியாவின் முதலில் அண்டைநாடு கொள்கைக்கு, இந்தியா-பூடான் ஒத்துழைப்பு முக்கியமான தூணை அமைத்துள்ளது. எனது பூடான் பயணம், இரு நாட்டு உறவை வலுப்படுத்தும்💪" எனக் கூறினார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages