ЁЯПпроЕрод்родிро╡ро░родро░் родро░ிроЪройроо்-ЁЯПЫрооாро╡роЯ்роЯ роиிро░்ро╡ாроХроо், роХோропிро▓் ЁЯСероКро┤ிропро░்роХро│ுроХ்роХு ЁЯТ║рооுродро▓்ро╡ро░் роирой்ро▒ி  - Agnipuratchi

ЁЯПпроЕрод்родிро╡ро░родро░் родро░ிроЪройроо்-ЁЯПЫрооாро╡роЯ்роЯ роиிро░்ро╡ாроХроо், роХோропிро▓் ЁЯСероКро┤ிропро░்роХро│ுроХ்роХு ЁЯТ║рооுродро▓்ро╡ро░் роирой்ро▒ி 

Share This

🏛காஞ்சிபுரம் 🏯அத்திவரதர் தரிசனம் நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவிய அனைத்துத் தரப்பினருக்கும் தமிழக முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி நன்றி🙏 தெரிவித்து ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளார். அதில் அவர், "தமிழ்நாடு மட்டுமின்றி, 🇮🇳இந்தியா முழுவதிலிருந்தும், ✈வெளிநாடுகளிலிருந்தும், ஒரு கோடிக்கும் ⏫அதிகமான 👥பக்தர்கள், 🗿அத்திவரதர் தரிசனத்தினை🙏 பெற்றிருக்கிறார்கள். வருவாய், 👮காவல், உள்ளாட்சி, 🚒தீயணைப்பு, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து 🏛அரசு துறையினரும், தேசிய மாணவர் படையினரும், தன்னார்வலர்களும், 🤝ஒருங்கிணைந்து மிகச்சிறப்பாக பணியாற்றியதால், வருகை புரிந்த 👥பக்தர்கள் அனைவரும் அத்திவரதரை சிறப்பாக தரிசிக்க முடிந்தது😌. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், கோயில் ஊழியர்களும், அர்ச்சகர்களும், இரவு-பகல் பாராமல், ஒருங்கிணைந்து செயல்பட்டதன் காரணமாக, 🗿அத்திவரதர் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது👍" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "🗿அத்திவரதர் 🙏தரிசனம் நடைபெற்ற 📆நாட்களில், இரவு ⌚12 மணி முதல், அதிகாலை 4 மணிக்குள்ளாக, கண்👀 விழித்து, 🏛காஞ்சிபுரம் நகரில், தூய்மை பணிகளில் ஈடுபட்ட, 👥துப்பரவு பணியாளர்களின் பணி மிகவும் மெச்சத்தக்கது👌" என்று தனது பாராட்டுகளை👏 தெரிவித்துள்ளார்🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages