🏏டிஎன்பிஎல்: காரைக்குடி அணியை வீழ்த்தி 🏏தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி🎉 - Agnipuratchi

🏏டிஎன்பிஎல்: காரைக்குடி அணியை வீழ்த்தி 🏏தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி🎉

Share This

🏛தமிழ்நாடு பிரிமீயர் 🏏கிரிக்கெட் தொடரின் 17வது லீக் ஆட்டம் 🏛திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் காரைக்குடி காளை அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் எதிர்கொண்ட நிலையில், டாஸ் வென்ற🎊 தூத்துக்குடி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது🙂. இதனையடுத்து 🏏தூத்துக்குடி அணி 20 சுற்றுகள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது👍. இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய 🏏காரைக்குடி அணி, தூத்துக்குடி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்😐 அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தது😟. இறுதியில் காரைக்குடி அணி 20 சுற்றுகள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது😯. இதனால் 🏏காரைக்குடி காளை அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி😳 தூத்துக்குடி 🏏பேட்ரியாட்ஸ் அணி வெற்றி🎉 பெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages