மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு⏫ - Agnipuratchi

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு⏫

Share This

🌊மேட்டூர் அணையின் நீர்மட்டம் 📆2 மாதங்களுக்கு பிறகு 50 அடியை கடந்துள்ளது😯. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து 🏛தமிழகத்திற்கு 💦தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது⏫. இரு அணைகளில் இருந்தும் 11,243 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது😐. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது⏫. மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 10,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது😳. அணையில் இருந்து 🚰குடிநீர் தேவைக்காக 🌊காவிரியாற்றில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரு 📆நாளைக்கு 1 அடிக்கு மேல் உயர்ந்து வருகிறது👍. கடந்த 📆10 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்ந்துள்ளது. 75 நாட்களுக்கு பிறகு தற்போது அணையின் நீர் மட்டம் 50 அடியை கடந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages