சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 🌊கடலோர பகுதிகளில் மீன் இனத்தை பாதுகாக்கவும், அதிகரிக்கவும் செயற்கை 🐠மீன் உறைவிடங்கள், செயற்கை பாறைகளை கொண்டு அமைக்கப்படும்👏 என்று 🐠மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னதாகவே சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்🔈. இதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 🏛மூன்று மாவட்டங்களில் 30 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன😯. கடந்த 📆2017ம் ஆண்டு எண்ணூர் துறைமுகம் அருகே ஏற்பட்ட 🚢எண்ணெய் கப்பல் விபத்தில் கடலில் எண்ணெய் கசிந்ததால், 🛢எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 💸தொகையை வைத்து 🐠மீன் வளங்களை 💪பாதுகாக்கவும், 🐠மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்⏫ அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் 🏛தமிழகத்தில் தடை❌ செய்யப்பட்ட இரட்டை பின்னல் வலையை பயன்படுத்தப்படுவதை இதன் மூலம் தடுக்கவும்🚫 திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இதற்காக 💰10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ள இருப்பதாக 🐠மீன்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில்📜 குறிப்பிடப்பட்டுள்ளது.
🐠மீன் இனப்பெருக்கத்தை ⏫அதிகரிக்க செயற்கை உறைவிடங்கள்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment