🏛தமிழகப் 🏫பள்ளிகளில் பயிலும் 👥மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகளின் அட்டையில் மாணவரின் 🔢மதிப்பெண்கள், வருகைப் பதிவேடு, போன்றவை பெற்றோர் கவனத்திற்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்👍. இதற்காக பெரும் குவியலாக அட்டைகள் தேவைப்படுகின்றன😳. இந்நிலையை மாற்ற பெற்றோரின் 💻இமெயிலுக்கு நேரடியாக பதிவு அட்டை விவரத்தை அனுப்பிவைக்கப்படுவதற்கான நடவடிக்கையை 🏛அரசு மேற்கொண்டுள்ளது😯. மாணவர்கள் 🏫பள்ளிகளிலேயே அதனை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியும் செய்யப்பட உள்ளது😐. இந்த சேவையை வழங்கக் கூடிய 🏢நிறுவனங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இவை பள்ளிகளில் அமல்படுத்தப்படும்🎉 என்றும் 📚கல்வித்துறை 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈. சின்மயா வித்யாலயா🏪 போன்ற சில கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே மாணவர்களின் விவரங்களை 💻இணையவழியாக பதிவேற்றுகின்றன🙂.
👥மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனி 💻இணையத்தில் பதிவேற்றம்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment