ЁЯПЫроЙроЪ்роЪ роиீродிроорой்ро▒ ⚖роиீродிрокродிроХро│் роОрог்рогிроХ்роХை ⬆роЙропро░்ро╡ு роороЪோродா роТрок்рокுродро▓் - Agnipuratchi

ЁЯПЫроЙроЪ்роЪ роиீродிроорой்ро▒ ⚖роиீродிрокродிроХро│் роОрог்рогிроХ்роХை ⬆роЙропро░்ро╡ு роороЪோродா роТрок்рокுродро▓்

Share This

உச்ச நீதிமன்ற ⚖நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 3⃣0⃣ ஆக உள்ளது. இதனை 33 ஆக உயர்த்துவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மசோதாவுக்கு 💺குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த மசோதா அமலுக்கு வரும்போது 🏛உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை விரைவில் 33 ஆக உயரும். மேலும் உச்சநீதிமன்ற ⚖நீதிபதிகள் தேர்வுக்குழு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு 3 பேரின் பெயர்களை ✅தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages