🏛மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில், தனியார் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. 25க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் தங்கி உள்ள இந்த விடுதியை, கருமாத்தூரைச் சேர்ந்த 👤ஞானபிரகாசம் மற்றும் 👤ஆதிசிவன்(41 வயது) ஆகியோர் நிர்வகிக்கிறார்கள்😯. இந்நிலையில் இங்கு உள்ள குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு😳 ஆளாவதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு🏢 புகார் சென்றது. இதனையடுத்து 🤵அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை🗣 செய்த போது, 👧சிறுமிகள் கதறி அழ😭 துவங்கியுள்ளனர். இதில், 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது😱 தெரியவந்தது. இதற்கெல்லாம் காரணம், ஆதிசிவன்தான் என்றும்🙄, அவர்தான் ஆபீசில் வைத்து தங்களை மிரட்டி மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும்😨 சிறுமிகள் கண்ணீருடன் கூறினார்கள். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை🔪 செய்வதாக மிரட்டியதாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்🔈. இதை கேட்டு அதிர்ச்சி😮 அடைந்த குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும், மற்ற சிறுவர், சிறுமிகளையும் வேறு 🏢காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, காப்பகத்திற்கு 🔒சீல் வைக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து, குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் 🤵சண்முகம் சமயநல்லூர் அனைத்து 👩மகளிர் 👮காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, காப்பக நிர்வாகி ஆதிசிவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது⛓ செய்தனர். மேலும் மற்றொரு 👤நிர்வாகியான ஞானபிரகாசத்திடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை🗣 நடத்தப்பட்டு வருகிறது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроородுро░ைропிро▓் ЁЯПкродройிропாро░் роХாрок்рокроХрод்родிро▓் ЁЯСзроЪிро▒ுрооிроХро│ுроХ்роХு рокாро▓ிропро▓் ро╡рой்роХொроЯுрооைЁЯШ▒
ЁЯПЫроородுро░ைропிро▓் ЁЯПкродройிропாро░் роХாрок்рокроХрод்родிро▓் ЁЯСзроЪிро▒ுрооிроХро│ுроХ்роХு рокாро▓ிропро▓் ро╡рой்роХொроЯுрооைЁЯШ▒
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment